இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-02-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

2024- 2025ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல்...

"தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி..." என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கான லோகோ வெளியீடு...

நாளை வெளியாகும் தமிழக பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள் வெளியாகும் எனத் தகவல்...

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்குள் 60 ஆயிரத்து 567 நபர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, நித்யானந்த் ராய் பேச்சு...


Next Story

மேலும் செய்திகள்