இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-02-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., நியமனம்...

தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உறுதி...

தன் மீது நம்பிக்கை வைத்து கட்சித் தலைமை பொறுப்பு வழங்கியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செல்வபெருந்தகை பேட்டி....

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக செல்வப்பெருந்தகை வகித்த பதவிக்கு, ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., நியமனம்...

மதத்தை வைத்து அரசியல் நடத்தும் பாஜகவின் கனவு தமிழகத்தில் பலிக்காது...


Next Story

மேலும் செய்திகள்