காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • அருணச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றம் செய்தது அர்த்தமற்ற செயல்....
  • பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று தன்னை பாஜக மிரட்டியது.....
  • கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டெடுப்பார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை.....
  • திமுக, அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சியினருக்கும் எதிர்க்கட்சி நான்தான்....
  • சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட ஐந்து இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை...
  • சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைவு.......
  • ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை.....
  • இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் ஆனார் இளம் வீரர் அர்ஜுன் எரிகேசி.....

Next Story

மேலும் செய்திகள்