Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.02.2024) | 1 PM Headlines | Thanthi TV

x
  • மாநிலங்களவையில் வீல் சேரில் வந்து தமது கடமையை ஆற்றினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...
  • பா.ஜ.க. அரசின் 10 ஆண்டு கால பொருளாதார நிர்வாகம் குறித்த கருப்பு அறிக்கை வெளியிட்டது காங்கிரஸ்...
  • வாக்காளர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவது நமது கடமை என்றும் கட்சியினரிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
  • ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தோருக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம்...
  • சட்லஜ் நதிக்கரையில், வெற்றி துரைசாமியை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடங்கியது...
  • அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரருக்கு பிடிவாரண்ட் கோரி அமலாக்கத்துறை மனு...
  • டெஸ்ட் பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பும்ரா...
  • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிவடையும்...

Next Story

மேலும் செய்திகள்