இன்றைய தலைப்பு செய்திகள் (24-11-2022) |11 PM Headlines | Thanthi TV

x

இன்றைய தலைப்பு செய்திகள் (24-11-2022) |11 PM Headlines | Thanthi டிவி

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா...விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம்...

கொள்கையை காப்பாற்ற எதையும் செய்யலாம் எதையும் இழக்கலாம், ஆனால் பதவியை காப்பாற்ற எதையும் செய்துவிட முடியாது.....சென்னையில் நடைபெற்ற டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு...

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள்...விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்....

காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனுக்கு எதிரான இடை நீக்கம் நிறுத்தி வைப்பு...காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை...


Next Story

மேலும் செய்திகள்