நியூசிலாந்து போலீசாராக கேரள இளம்பெண் தேர்வு.! | New Zealand | Kerala

நியூசிலாந்து போலீசாராக கேரள இளம்பெண் தேர்வு.!
x

நியூசிலாந்து நாட்டின் பெண் போலீஸ் பணி

நியூசிலாந்து போலீசாராக கேரள இளம்பெண் தேர்வு

நியூசிலாந்து நாட்டில் பெண் போலீஸ் பணிக்கு கேரள இளம்பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள அலீனா, நியூசிலாந்து நாட்டின் பெண் போலீஸ் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இதில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு நியூசிலாந்து நாட்டின் பெண் போலீஸ் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நியூசிலாந்து நாட்டின் பெண் போலீசாக நியமிக்கப்பட்டுள்ள அலீனாவுக்கு கேரள மக்கள் பலரும் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்