இளம் நடிகை திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

இளம் நடிகை திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்


32 வயதான தென் ஆப்பிரிக்க நடிகை சார்ல்பி டீன் உடல் நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது 'Spud' மற்றும் 'Black Lightning' திரைப்படங்கள் சார்ல்பிக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்தன. கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற "ட்ரையாங்கிள் ஆஃப் சாட்னஸ்" திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சார்ல்பி உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்