"இதற்கு நீங்கள் தான் பொருத்தமானவர், ஏனெனில்" - பிரதமர் குறித்து முதல்வர் சொன்ன சுவாரஸ்ய தகவல்

x

பிரதமர் மோடி செஸ் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும், 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை அவர் தொடங்கி வைப்பது மிகவும் பொருத்தமானது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்