#JUSTIN | இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து கவுகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தடை விதிப்பு

அசாம் மல்யுத்த சங்கம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்