விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட உலகக்கோப்பை

x

50 ஓவர் உலகக்கோப்பை விண்வெளியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி, விண்வெளியில் உலகக்கோப்பையை ஐசிசி அறிமுகம் செய்தது. ராட்சத பலூன் மூலம் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உலகக்கோப்பை, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.

விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட உலகக்கோப்பைவிண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட உலகக்கோப்பை


Next Story

மேலும் செய்திகள்