"நாயகன் போன்று கூலாக உழைக்கிறோம்" - கமல்ஹாசன்

x

தனது 234வது படத்தின் மீது ரசிகர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பு சற்று பதற்றமடைய வைப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மணிரத்னத்துடன் இணையும் படம் குறித்து பேசியுள்ள அவர், படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும், எங்களது கூட்டணியின் முதல் படமான நாயகன் படத்தில் பணியாற்றியதை போன்று கூலாக உருவாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்