மகளிர் டி20 கிரிக்கெட் : இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலியா

x

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி அடைந்தது.

மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.

எலைஸ் பெர்ரி அதிரடியாக 72 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் ஆடிய இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, 3க்கு 1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது.


Next Story

மேலும் செய்திகள்