ஈ.பி.எஸ்ஸிடம் பெண்கள் வைத்த கோரிக்கை.

x

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பெண்கள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஈ.பி.எஸ் ஆய்வு செய்தார். அப்போது அவரை சந்தித்த அப்பகுதி பெண்கள் சிலர், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்