சிலியில் காட்டுத் தீ பரவல்...130 வீடுகள் தீயில் எரிந்து சேதம்

x

தென் அமெரிக்க நாடான சிலியின் வினா டெல் மார் பகுதியில் காட்டுத் தீ பரவல் ஏற்பட்டு உள்ளது. காட்டுத் தீயில் 125 ஹெக்டேர் வனப்பரப்பு மற்றும் 130 வீடுகள் எரிந்து சேதம் அடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர். காட்டுத் தீயால் வினா டெல் மார் பகுதியில் அவசரநிலை அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், தீயணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்