கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் ஊரை சுற்றும் காட்டு யானைகள் - இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

x

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை பகுதியில் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் உலா வருவதுடன், குன்னூர் புதுகாடு பழங்குடியின கிராமத்தில் வீட்டு வாசலில் குட்டியுடன் யானைகள் சாவகாசமாக உணவு சாப்பிட்டன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்