அன்றைக்கு காதலி.. இன்னைக்கு மனைவி..! கணவனுக்கு ஹார்லிக்சில் ஸ்லொவ் பாய்சன்.

x

ஹார்லிக்சில் விஷம் கலந்துகொடுத்த கொல்ல முயற்சி பாதிக்கப்பட்ட கணவன் காவல்நிலையத்தில் புகார்.

"கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொல்ல முயற்சித்த மனைவி"

"மனைவி கொடுத்த விஷத்தால் உடல்நிலை மோசமானது"

வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

"2018ல் புகார் அளித்தேன் - நடவடிக்கை இல்லை"

மீண்டும் புகார் - விசாரணையை துரிதப்படுத்திய போலீசார்.


Next Story

மேலும் செய்திகள்