முதல் ஒருநாள் போட்டியில் UAE-ஐ மிரட்டிய WI..

x

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி கண்டது. ஷார்ஜாவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம், 48வது ஓவரில் 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 36வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. தொடக்க வீரர் பிரண்டன் கிங் சதம் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நாளை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்