ஜப்பான், சிங்கப்பூர் சுற்றுப்பயணம் ஏன்? - சேலத்தில் உடைத்து பேசிய முதல்வர்

x

"ஜப்பான், சிங்கப்பூர் சென்றதால் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து".

"2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பெரும்பாலான நிறுவனங்கள் விருப்பம்".

"தமிழ்நாடு குறிப்பாக சென்னை உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மையமாக உள்ளது".

"படித்த இளைஞர்கள், வளத்தை காட்டினால் தான் முதலீட்டாளர்கள் வருவார்கள்"


Next Story

மேலும் செய்திகள்