#Breaking : "பிஜேபி-க்கு 'EndCard'..." அடுத்த பிரதமர் யார்..? பரபரப்பில் முடிந்த பாட்னா கூட்டம்

x

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நிறைவு,பாட்னா, பீகார்/பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற 16 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவு, ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், பீகாரில் இருந்து சென்னை புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்,2024 மக்களவை தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,கூட்டத்தில் டெல்லி அவசர சட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்


Next Story

மேலும் செய்திகள்