#BREAKING || தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? - சற்று நேரத்தில் வெளியாகப்போகும் அறிவிப்பு | DGP

x

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?- டெல்லியில் ஆலோசனை, தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார்?- டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆலோசனை , ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து தந்த பெயர்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை, ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்