கடத்தியது யார்..? குருத்திகா சொன்ன ரகசிய வாக்குமூலம்..!தென்காசி வழக்கில் அதிரடி திருப்பம்...

x

"கணவர் வேண்டாம் - பெற்றோருடனே செல்கிறேன்"... 2 நாள் காப்பகத்தில் வைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையை வாசித்த நீதிபதிகள், குருத்திகா தன் பெற்றோருடன் செல்ல அனுமதித்து உத்தரவிட்டனர்


Next Story

மேலும் செய்திகள்