"கமலை தோற்கடித்த பெண் சிங்கம் வானதி சீனிவாசன்" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேட்டி

x

"கமலை தோற்கடித்த பெண் சிங்கம் வானதி சீனிவாசன்" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேட்டி

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், எழுதிய தடையொன்றுமில்லை புத்தக வெளியீட்டு விழா கோவையில் தனியார்

கல்லூரியில் நடைபெற்றது,. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்டார்.

அப்போது பேசிய ஸ்மிருதி இராணி, தேர்தல் போரில் கமல்ஹாசனை தோற்கடித்த வானதி ஒரு பெண் சிங்கம் என தெரிவித்தார். மேலும் தான் ஒரு விவாத

நிகழ்ச்சியில் கமலுடன் கலந்துகொண்டதாகவும், அதில் அவரை தோற்கடித்ததாகவும் ஸ்மிரிதி இராணி நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் எச்.இராஜா, பொன். இராதாகிருஷ்ணன், எஸ்ஆர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்