"எது சிறந்தது?... இன்ஸ்டாகிராமா?...ட்விட்டரா?"...ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் கேள்வி

x

ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் தனது வலைப்பக்கத்தில் வித்தியாசமான கேள்வி ஒன்றை முன் வைத்துள்ளார்... தான் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றதில் இருந்து ட்விட்டர் தளத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் மஸ்க்... இதனால் பல பயனாளர்கள் கோபமடைந்துள்ள நிலையில், "இன்ஸ்டாகிராம் மக்களை மனச்சோர்வடையச் செய்கிறது மற்றும் ட்விட்டர் மக்களை கோபப்படுத்துகிறது... இதில் எது சிறந்தது?" என்று மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்