திடீரென 10 பேருடன் மாயமான ஜப்பான் ராணுவ ஹெலிகாப்டர் எங்கே?பயணித்தவர்கள் நிலைமை என்ன?

x

ஜப்பானில் 10 பேருடன் மாயமான ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கி இருக்கக் கூடும் என அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளாக் ஹாக் என்று அழைக்கப்படும் UH60 ஹெலிகாப்டர், மியாகோ தீவு அருகே மாயமானது... இதையடுத்ஹ்டு ஜப்பானிய கடலோரக் காவல் படையினர் உடைந்த ஹெலிகாப்டரின் பாகங்களை மீட்டு, ஹெலிகாப்டரில் பயணித்தவர்களைத் தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்