"எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது.." - திடீர் விஜிலென்ஸ் ரெய்டுக்கு என்ன காரணம்?

x

ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் சோதனை.

இருவரும் தொடர்புடைய 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை.


Next Story

மேலும் செய்திகள்