சென்னையில் கால் வைத்ததும் 'Power Cut'... அமித்ஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை

x

சென்னை வந்திறங்கிய போது மின்சாரம் இல்லாததது தமக்கு ஒன்றும் பாதிப்பு கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

தமிழகம் இருளில் தான் இருக்கு என்பதை தான் இது காட்டுகிறது என்றும் அது தான் இங்குள்ள நிலை என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.

தமிழகத்தை பாஜக வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்