கட் ஆக போகுதா கரண்ட்? - செந்தில் பாலாஜியின் சீட்-க்கு வந்ததும் அதிரடியாக பேசிய அமைச்சர்

x

மின்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டி காணலாம்... மின்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை

  • மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லகான் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்பு
  • தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  • மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும் நடவடிக்கை
  • தந்தி தொலைக்காட்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பிரத்யேக பேட்டி

Next Story

மேலும் செய்திகள்