"என்னது.. எலிகளை கொல்ல ரூ.1.26 கோடி சம்பளமா..?" எலிகளால் அலறும் அமெரிக்கா

x

தங்களுக்கு தலைவலியை கொடுத்து வரும் எலிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம், எலிகளை கொல்ல அதிகாரிகளை நியமித்திருந்தது. இந்நிலையில், தற்போது எலிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் வல்லுநரான கேத்லீன் கொர்ரடியை என்பவரை எலிகளை கடுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள துறையின் இயக்குனராக நியமித்து, அவருக்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார், நியூயார்க் நகர மேயர்.


Next Story

மேலும் செய்திகள்