கார் விபத்தில் சிக்கிய பிளின்டாஃப்-ன் நிலை என்ன..?சோகத்தில் ரசிகர்கள்... வெளியான தகவல்...

x

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப், கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் நடைபெற்ற பந்தய கார் ஓட்டுவது குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில், பிளின்டாஃப் பங்கேற்றுள்ளார். அப்போது ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய பிளின்டாஃப், விமானம் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்