What a simplicity - வைரலாகும் விழா நாயகன் போட்டோகள்

x

நடிகர் அஜித்குமார் தரையில் படுத்து ஓய்வெடுக்கும் புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஏ.கே. 62 படத்தோடு, உலக பைக் சுற்றுலாவில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், நேபாளத்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில், அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில், அவர் பைக் சுற்றுலாவின் போது, தனது சகாக்களுடன் தரையில் படுத்து ஓய்வெடுக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்