உலகக்கோப்பையில் வெளியேறிய வெஸ்ட்இண்டீஸ்...பயிற்சியாளர் எடுத்த திடீர் முடிவு

x

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதை அடுத்து, அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் பதவியில் இருந்து விலகினார். 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் டெஸ்ட் தொடர் முடிவுடன் தான் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக பில் சிம்மன்ஸ் அறிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்