"நான் நாய் மாதிரி இருக்கேனா..?" ரேஷன் கார்டில் நடந்த மாற்றம்.. அதிகாரியிடம் வெறியான நபர்..!

x

ரேஷன் கார்டில் தன் பெயர் தவறாக குறிப்பிட்டுள்ளதாகவும் அதை மாற்றித் தர வேண்டும் என்றும் கூறி அதிகாரிகளின் வாகனத்தை ஒரு ஆசாமி துரத்திச் சென்று நாய் போலக் குறைத்த சம்பவம், மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்