50kg டிராக்டர் டயரை அசால்ட்டாக புரட்டி போடும் பெண்.. - ஆணுக்கு பெண் சளைத்தவர் அல்ல

x
  • உலக மகளிர் தினத்தில், ஆணுக்கு பெண் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்க, நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவர், டிராக்டர் டயரை புரட்டி அசத்தியுள்ளார்.
  • நாகர்கோவிலை அடுத்த தாமரைக்குட்டிவிளையைச் சேர்ந்த கண்ணன் என்பவர், அதிக எடை கொண்ட கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தூக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
  • அவருடைய மனைவி அஜிலா, ஆணுக்கு பெண் சளைத்தவர் அல்ல என நிரூபிக்கும் வகையில், 50 கிலோ எடை கொண்ட டிராக்டர் டயரை 8 முறை புரட்டிப் போட்டு அசத்தி உள்ளார்.
  • இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்