களைகட்டிய ரொட்டித் திருவிழா...60 அடி உயர கோபுரம்

x

கொரோனா ஊரடங்குகளுக்குப் பிறகு ஹாங்காங்கில் முதன்முறையாக ரொட்டித் திருவிழா களைகட்டியது... சியுங் சாவ் ரொட்டித் திருவிழாவில், போட்டியாளர்கள் சுமார் 60 அடி உயர கோபுரத்தில் இருந்த ரொட்டிகளைப் பறித்து பையில் சேகரித்தனர்... உச்சியில் இருக்கும் ரொட்டியை எடுக்கும் போட்டியாளர் அதிர்ஷ்டக்காரர் ஆகிறார்...


Next Story

மேலும் செய்திகள்