மீண்டும் புரட்சி கலைஞர் விஜயகாந்தை நாங்க பாக்கணும் - சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து

x

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பூரண ஆரோக்கியத்துடன் அனைத்து வளமும், நலமும் பெற்று வாழ வேண்டும் என, குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்