"தமிழகத்தில் பாதுகாப்பாகவே இருக்கிறோம்" - மனம் திறக்கும் வடமாநிலத்தவர்கள்

x

பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வரும் வடமாநிலத்தவர்கள், தமிழகத்தில் பாதுகாப்பாகவே இருக்கிறோம் - வடமாநிலத்தவர்கள், தமிழகம் எங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை

சென்னையில் பணிப்புரிபவர் "நாங்கள் எல்லாரும் சென்னையில் நன்றாக இருக்கிறோம்" "நான் சென்னையில் ஐந்து வருடம் வேலை செய்கிறேன், அந்த வீடியோக்கள் எல்லாம் போலியானவை


Next Story

மேலும் செய்திகள்