சல்லி சல்லியா நொறுங்கிடுச்சே..! பழுதடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி அகற்றம் - வைரல் காட்சிகள்

x

புதுச்சேரியில் பழுதடைந்த 50 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி, இரும்பு ரோப்கள் மற்றும் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது. இந்நிலையில் நீர்தேக்க தொட்டி சரிந்து விழும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்