"யூட்யூபர்களை எச்சரிக்கிறேன்..." டிடிஎப் வாசன் வெளியிட்ட வீடியோ

x

"யூட்யூபர்களை எச்சரிக்கிறேன்..." டிடிஎப் வாசன் வெளியிட்ட வீடியோ

பைக்கிலேயே லண்டன் வரை செல்ல திட்டமிட்டு இருந்த தன்னுடைய கனவு சிதைந்து விட்டதாகவும், பப்ஜி மதன், இர்பான் போல என்னையும் அழிக்கப் பார்க்கிறார்கள் என டிடிஎப் வாசன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்