"மெரினா அரீனாவில் அலைபாயுதே" - தீயாய் பரவும் அஜித் மகன் புகைப்படம்

x

நடிகை ஷாலினி அஜித்குமார், மகனுடன் உள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்தபடி அஜித் - ஷாலினி தம்பதியின் மகன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள அந்த அணி நிர்வாகம், ஷாலினியை குறிப்பிடும் விதமாக மெரினா அரீனாவில் அலைபாயுதே என பதிவிட்டு மகிழ்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்