"வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஓட்டுரிமை" - வெளிநாடுவாழ் தமிழர் நலச் சங்கம் கோரிக்கை

x

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் தேவை என வெளிநாடுவாழ் தமிழர் நலச் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் நிர்வாகி உஸ்மான் அலி, வெளியுறவு அமைச்சகமும், தேர்தல் ஆணையமும் பரிந்துரைத்துள்ள நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சட்ட அமைச்சகம் சுணக்கம் காட்டுவதாக குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்