"டெல்லியை சுத்தம் செய்வதற்கு வாக்களிக்கவும்" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

x

டெல்லி மாநகராட்சி தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் டெல்லி சிவில் லைனில் வாக்களித்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், டெல்லி மக்கள் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெல்லியை சுத்தம் செய்வதற்கு வாக்களிக்குமாறும் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்