"அடேங்கப்பா விக்கிரவாண்டி டோல்கேட்டா இது" - அப்படியே தலைகீழாக மாறிய அதிசயம்

x

தீபாவளி விடுமுறையால் போக்குவரத்து குறைந்ததையடுத்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையும், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிலையமும் வெறிச்சோடி காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்