"விஜய்யின் திருமலை அஜித்திற்காக எழுதியது"... இயக்குநர் ரமணா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

x

விஜய் நடிப்பில் ஹிட்டான திருமலை படம் அஜித்திற்காக எழுதியது என இயக்குநர் ரமணா மனம் திறந்துள்ளார்.. விஜய் - ஜோதிகா நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான திருமலை படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் குறித்து அண்மையில் பேசிய இயக்குநர் ரமணா, படத்தில் ஹீரோவின் பாத்திரம் பைக் மெக்கானிக், ரேஸ் பந்தயத்தில் ஈடுபடுபவர் என அஜித்தின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி எழுதியதாக குறிப்பிட்டார். எனினும் அஜித்திடம் இந்த கதையை கூற முடியவில்லை எனவும் ரமணா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்