சுகாதாரமற்ற முறையில் மிக்சர் தயாரிக்கும் வீடியோ ...

x

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், பேக்கரி ஒன்றில் ஊழியர்கள் காலில் மட்டும் பிளாஸ்டிக் கவரைக் கட்டிக் கொண்டு வெறும் கையில் சுகாதாரமற்ற முறையில் மிக்சர் தயாரிக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

பிளாஸ்டிக் விரிப்பின் மேல் கொட்டப்பட்டிருக்கும் மிக்சர் குவியலை காலால் மிதித்துக் கொண்டா கையுறை அணியாமல் அவர்கள் மிக்சர் தயாரிப்பது காண்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்