மனைவிக்கு மன ரீதியாக பாதிப்பு இருப்பதாகக் கூறி நடிகர் அர்ணவ் வெளியிட்ட வீடியோ ஆதாரம்

x

சின்னத்திரை நடிகர்களான அர்ணவ் - திவ்யா தம்பதிக்கு இடையே நிலவி வரும் குடும்பப் பிரச்சினையில், பரஸ்பரம் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், தனது மனைவிக்கு மன ரீதியான பாதிப்பு இருந்ததாக கூறி, அர்ணவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்