விஜய் பாடலுக்கு Vibe-ஆன சமந்தா..

x

விஜயின் பாடலைக் கேட்டுக் கொண்டே நடிகை சமந்தா தான் காரில் பயணிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்... விஜய் நடித்த ஷாஜகான் திரைப்படத்தில் இடம்பெற்ற "மெல்லினமே மெல்லினமே" பாடலையும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலின் இசையையும் கேட்டுக் கொண்டே பயணம் மேற்கொள்வதை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்