"வாழத்தான் விடல புதைக்கவாவது விடுங்க" சடலங்கள் நிறைந்த வாகனங்கள்..கதறும் மக்கள் | Syria | Earthquake

x

எங்களுக்கு உதவுவது யார்...? சிரியா மக்கள் துயரம், வாழத்தான் விடவில்லை... புதைக்கவாவது விடுங்கள், சடலங்களுடன் சொந்த நாடு திரும்பும் சிரிய மக்கள், போரில் தப்பியவர்களை புதையுறச் செய்தது நிலநடுக்கம்/மீட்பு பணி, உதவி செய்ய யாருமே இல்லை என வேதனை

குடும்பத்தில் 20 பேரை இழந்துவிட்டேன்... இளைஞர் வேதனை, எல்லா இடங்களிலும் எல்லையை திறக்குமாறு கோரிக்கை, உலுக்கிய நிலநடுக்கம் - சிரியாவில் நடப்பது என்ன...? ஐ.நா. மனிதநேய உதவிப்பொருட்கள் செல்வதில் சிக்கல்



Next Story

மேலும் செய்திகள்