'கொட்டும் மழையில் இப்படி ஒரு வழிபாடா..?'செருப்பும் துடைப்பதாலும் அடித்து கொண்டு திண்டுக்கல்லில் வினோத நேர்த்திக்கடன்

x
  • திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே சக்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பட்டவன் ஆகிய கோவில்களின் உற்சவ விழா நடைபெற்றது.
  • விழாவின் இறுதிநாளில் சேத்தாண்டி வேடம் என்ற வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
  • அதன்படி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் முகத்தில் வர்ணப் பொடிகளை பூசி ஊர்வலமாக சென்று, பின்பு சேற்றில் குதித்து ஒருவர் மீது ஒருவர் சேறு பூசிக் கொண்டனர்.
  • பின்பு கஞ்சித் தொட்டியில் உள்ள பழைய சாதத்தை எடுத்து, செருப்பு மற்றும் துடைப்பத்தால் தொட்டு தலையில் அடித்தும், கால்களால் தலையில் உதைத்தும் விநோதமாக நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்