ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த 'வாரிசு' படக்குழு

x

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது . வம்சி இயக்கத்தில், தமன் இசையில், நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான 'வாரிசு' திரைப்படம், பெரும் சர்ச்சைகளுக்கிடையே பொங்கலுக்கு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பை விஜய் ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. இந்நிலையில் 'உலகமெங்கும் பொங்கல் வெளியீடு' என்ற மேற்கோளுடன் போஸ்டரை ரிலீஸ் செய்து படக்குழு கெத்து காட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்