ரிலீஸ் தேதியை உறுதி செய்யாத 'வாரிசு' - முன்பதிவை தொடங்கிய திரையரங்கம்

x

கேரளாவில் குறிப்பிட்ட திரையரங்கில் வாரிசு படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

விஜயின் வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில், இதுவரை ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் கேரளாவின் கொல்லம் பகுதியில் திரையரங்கில் வரும் 12ம் தேதிக்கு வாரிசு படத்தின் டிக்கெட் முன்பதிவை தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்